பெண்கள் அரசியலில் ஈடுபடலாமா? வேண்டாமா? என்பது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு கொண்டே இருக்கின்றன. இருந்த போதிலும் அரசியல் என்றால் என்ன? இந்த கேள்விக்கான பதிலை அறிய முற்படுவதே அரசியல்தான். நம்மை சுற்றி இடம்பெறும் அனைத்து...
நுவரெலியா மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியல் செயற்பாட்டாளருமான மயில்வாகனம் திலகராஜ் தலைமையில் ‘மலையக அரசியல் அரங்கம்’ எனும் பெயரில் புதியதொரு அரசியல் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது . உதயமாகியுள்ள இவ்வமைப்பானது சமூக அரசியலை இலக்காகக்கொண்டு ‘உரிமை சார்’...
ஒமிக்ரோன் புதிய பிறழ்வால் ஆறு தென்னாபிரிக்க நாடுகளை சேர்ந்தவர்களுக்கு நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில், குறிப்பாக தென்னாபிரிக்கா, நமீபியா, போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, லெசோதோ மற்றும் சுவிஸ்லாந்து...
முன்னாள் அரசியல் கைதி ஒருவர் பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு (TID) விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளார். வவுனியா – தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த செல்வநாயகம் ஆனந்தவர்ணன் என்பவரை எதிர்வரும் முதலாம் திகதி கொழும்பில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும்...
ATM அட்டையை எடுத்து பணத்தை கொள்ளையிட்ட இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் தேடப்பட்டு வருகின்றனர். தனியாள் ஒருவரின் ATM அட்டையை எடுத்த இருவரும் அதனை பயன்படுத்தி 6 லட்சம் ரூபாவை கொள்ளையிட்டுள்ளனர். ஊம்பிராயில் வசிக்கும் ஒருவரின் ATM...
இந்து சமுத்திர சம்மேளனத்தின் ஆரம்ப மாநாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உரையாற்றவுள்ளார் அமைச்சர் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே...
ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து விதமான அரசியல் செயற்பாடுகளில் இருந்தும் தான் ஒதுங்குவதாக முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இன்று அறிவித்தார். ஐ.தே.கவின் அடிப்படை அங்கத்துவத்திலிருந்தும் விலகியுள்ள அவர், இந்த முடிவுக்கான காரணங்களை பட்டியலிட்டு கட்சித்...
” ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கொள்கைகளைக் காட்டிக்கொடுத்தர்கள்தான் இன்று அக் கட்சியை வழிநடத்துகின்றனர்.” – என்று கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...
யாழ்ப்பாணம் – கொடிகாமம் சந்தையின் பின்புறமாகவுள்ள வீதி, கனமழை காரணமாக, வெள்ளம் வடிந்தோடாது தேங்கி நிற்கிறது. இதனால், இந்த வீதியின் மேற்கு மற்றும் வடக்குப் புறமாக பல குடும்பங்கள் போக்குவரத்தில் ஈடுபடமுடியாத நிலைமை காணப்படுகிறது. பாடசாலை...
கிளிநொச்சி- தருமபுரம் பகுதியில் தனது மகளிடம் சேட்டை செய்தவரின் அயலவரின் காதை அறுத்து, வெட்டிக் காயப்படுத்திய தந்தை தருமபுரம் பொலிசாஸாரால் கைது செய்யப்பட்டுள்ளளார். வீட்டில் உறவினர்கள் இல்லாதவேளை நேற்று (28) 12 வயது மதிக்கத்தக்க மகளிடம்,...
புத்தளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிராம்பியடி செம்மாந்தளுவ பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில், புத்தளம் பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் போதை ஒழிப்பு...
வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக தான் போட்டியிட போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹாம் சிறிசேன தெரிவித்துள்ளார். சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட...
சமையல் எரிவாயு கொள்கலன் தொடர்பில் இந்த வாரத்துக்குள் தீர்மானம் ஒன்று எடுக்கப்படும் என ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றில் உரையாற்றுகையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எரிவாயு கொள்கலன்களில் வெடிப்புகள்...
இலங்கை பல்கலைக்கழகத்தில் 2019.12.31 திகதிக்குள் பட்டப்படிப்பை பூர்த்தி செய்து இதுவரை 60000 பட்டதாரிகள் நியமனத்தில் அநீதி இழைக்கப்பட்ட பட்டதாரிகளில் யாழ் மாவட்ட பட்டதாரிகள் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் மகஜர் ஒன்றை இன்று (29) கையளித்துள்ளனர் 2016...
யாழ்ப்பாணம் – வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெறும் தனியார் காணி சுவீகரிப்பு முயற்சி தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதற்காக, அரசியல் பிரதிநிதிகளும் காணி உரிமையாளர்களும் இன்று வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலகத்திற்கு...
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் வேனின் சாரதியை கைது செய்துள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். கொக்ட்டிசோலையில்...
மலையகத்துக்கான ரயில்சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாட்டில் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்றால் கடந்த சில மாதங்களாக மலையகத்துக்கான ரயில் சேவை முடக்கப்பட்டிருந்தது. நாடு மீண்டும் வழமைக்கு திரும்பிய நிலையில் ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்று...
யாழ் கோட்டை தேவாலயம் மீதான தாக்குதல் வேண்டுமென்று செய்யப்பட்ட விடயமல்ல, ஒரு மனநோயாளியால் மேற்கொள்ளப்பட்டது என நாவாந்துறை பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார். இன்று (29) அதிகாலை யாழப்பாணம் கோட்டைக்கு அருகிலுள்ள கிறிஸ்தவ தேவாலய...
புதிய வகை கொரோனா வைரஸான ஒமைக்ரோன் பல நாடுகளில் பரவி வரும் நிலையில், அனைத்து வெளிநாட்டுப் பயணிகளுக்கும் நாட்டுக்குள் நுழைவதற்கான அனுமதியை ஜப்பான் தடை செய்துள்ளது. குறித்த தடை உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை...
உணவகம் ஒன்றில் எரிவாயு கசிவு காரணமாக இன்று (29) காலை வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. Nuwara Eliya- ஹட்டன் மல்லியப்பூ சந்தி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. காலை உணவைச் சமைத்துக் கொண்டிருந்த...