பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டிஜிட்டல் வெளியீட்டு உரிமத்தை அமேசான் பிரைம் வீடியோ தான் வாங்கியுள்ளது. அமேசான் நிறுவனம் 125 கோடிக்கு பொன்னியின் செல்வன் டிஜிட்டல் உரிமத்தை வாங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது. 500 கோடி பட்ஜெட்டில்...
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், தான் இயக்கி நடிக்கும் ‘எமர்ஜென்சி’ திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் அறிவிப்பு டீசரை வெளியிட்டுள்ளார். இந்த திரைப்படத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தில் கங்கனா நடிக்கிறார். அச்சு அசலாக...
நடிகர் அஜித்குமார் தனது குடும்பத்தினருடன் பாரீஸ் சென்றுள்ளார். அவ்வப்போது அவர் அங்கிருக்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும். இந்நிலையில் தற்போது அங்கு விருந்து ஒன்றில் கலந்துகொண்ட அவரது புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதில்,...
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சியின் 6 வது சீசனுக்கான வேலைகள் தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது. அனேகமாக அக்டோபர் மாதம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என தெரிகிறது....
இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் வடசென்னை, மாறன் உள்ளிட்ட படங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி உள்ள அமீரின் அம்மா பாத்துமுத்து பீவி வயது முதிர்வு காரணமாக காலாமாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந் செய்தி ஒட்டுமொத்த...
நயன்தாராவின் 75வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. நயன்தாராவின் 75வது திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ்நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்தை இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் நிலேஷ் கிருஷ்ணா என்பவர் இயக்கயுள்ளார்....
சூர்யா 41′ படத்தின் டைட்டில் ‘வணங்கான்‘ என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.. இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள சூர்யா “உங்களுடன் மீண்டும் இணைந்ததில் பெருமகிழ்ச்சி..! பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா…!” என பதிவிட்டுள்ளார். இதில்...
நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியிருந்தார். அனிருத் இசையமைத்திருந்த பீஸ்ட் படத்தில் நடிகையாக பூஜா ஹெக்டே அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்நிலையில், பீஸ்ட்...
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் படம் ஜவான் . இப்படத்தில் ஷாரூக்கானுக்கு ஜோடியாக முதல்முறையாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் பிரியாமணி, யோகிபாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். தற்போது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது....
விஜய் ஆண்டனி நடித்து வரும் கொலை படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் ‘தி பாஸ்’ என்ற கதாப்பாத்திரத்தில் ராதிகா நடித்துள்ளதாக குறிப்பிட்டு ஒரு புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ராதிகா கையில்...
நடிகர் ரன்வீர் சிங் மும்பையில் ரூ.119 கோடிக்கு அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றை வாங்கி உள்ளார். இந்த குடியிருப்பு மும்பை பாந்திரா பகுதியில் பேண்ட்ஸ்டான்டில் உள்ளது. அங்கு கடலை நோக்கி அமைந்திருக்கும் சாகரஷேம் என்ற சூப்பர்...
விக்னேஷ் சிவன் – நயன்தாராவுடன் பிரபல நடிகை மலைக்கா அரோரா எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் மலைக்கா பகிர்ந்து இருவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “வாழ்த்துக்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்… உங்கள் இருவரையும்...
பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு வரும் பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் திகதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவான நானே வருவேன் திரைப்படமும் செப்டம்பர் 30ஆம் திகதி வெளியாக...
நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த மாதம் 9ம் திகதி மாமல்லபுரத்தில் பிரமாண்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த திருமண நிகழ்வில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோரின் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மற்றும் திரையுலக...
கேஜிஎஃப் படத்தின் நாயகன் நடிகர் யாஷ் வரிசையாக நான்கு பான் இந்தியா படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளார் என தகவல் கிடைத்துள்ளது. இவர் கமிட்டாகி உள்ள 4 படங்கள் அடுத்தடுத்த ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்நிலையில்...
நடிகை ஆலியா பட்டும் ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். ஹார்ட் ஆஃப் ஸ்டோன் இன் லண்டன் எனும் படத்தில் நடித்து வரும் ஆலியா பட், வயிற்றில் கருவை சுமந்து கொண்டே அந்த படத்தின் படப்பிடிப்புகளிலும் பங்கேற்று...
நடிகர் விக்ரமுற்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் சமீபத்தில் வெளியாகின. இதனால் திரையுலகினரும் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்து, அவர் விரைவில் குணமடைய வேண்டும் என இணையத்தில் பதிவிட்டனர். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்த...
நடிகர் கமல்ஹாசனின் சம்பளம் உச்சத்துக்கு உயர்ந்துள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன. 4 ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்த நிலையில், அவரது சம்பளம் வெறும் 35 கோடி ரூபாய் என்கிற ரீதியில் தான் விக்ரம் படத்துக்கு...
மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30ஆம் திகதி உலகம் முழுவதும் தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியாக உள்ளது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி,...
நடிகர் விஷால் கடந்த 2019ம் ஆண்டு அனிஷா அல்லா ரெட்டி என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதித்ததன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். ஆனால் சில காரணங்களால் இவர்களது திருமணம் நிறுத்தப்பட்டது சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் சமீபத்திய...