இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர், ஆலியா பட் இணைந்து நடித்துள்ள படம் பிரம்மாஸ்திரா. இதன் முதல் பாகம் செப்டம்பர் 9-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் முதல் நாள் ரூ.75 கோடியை வசூலித்த நிலையில்...
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்பட முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ள இப்படத்தில்...
இயக்குனர் சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா...
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற 30-ஆம் திகதி திரைக்கு வர உள்ளது. ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்பட முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ள இப்படத்தின் டிரைலர்...
நடிகை சமந்தா இயக்குனர் அமர் கவுசிக் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானாவுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் மூலம் சமந்தா இந்தியில் அறிமுகமாகிறார். இந்த படத்தில் இவர் இளவரசியாகவும் பேயாகவும் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக...
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகயிருக்கும் திரைப்படம் தளபதி 67 ஹாலிவுட் நடிகை நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஏற்கனவே சமந்தா, த்ரிஷா, மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்க இருப்பதாக கூறப்படும்...
பிரபல நடிகை அமலாபாலுக்கு இரண்டாவது திருமணம் நடந்ததாக ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. நடிகை அமலாபால் கடந்த சில நாட்களுக்கு முன் பஞ்சாப் பாடகர் பவ்நிந்தர்சிங் மீது விழுப்புரம் காவல் துறையில் புகார் அளித்தார்....
சமீபத்தில் லண்டன் சென்ற நடிகை குஷ்பு ஒரு வீட்டில் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து “என்னுடைய புதிய வீட்டில் முதல் கப் டீ சாப்பிடுகிறேன்” என்று பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து பலர் கமெண்ட்ஸ் பகுதியில்...
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக சூர்யா இயக்குனர் சினிமா திரையுலகில் அறிமுகமாகி 25 வருடங்கள் இன்றுடன் பூர்த்தியாகிவிட்டது. திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சூர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் இது தொடர்பாக சூர்யா தனது...
பொன்னியின் செல்வன் படத்தின் புதிய அப்டேட்டுக்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகிவந்த வண்ணம் உள்ளது. சற்றுமுன் லைகா நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆழ்வார்க்கடியான் என்ற கேரக்டரில் நடித்துள்ள நடிகர் ஜெயராமின்...
ஜெயம் ரவி நடிக்கும் 36 ஆவது படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க இருப்பதாகவும் சைரன் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஆண்டனி பாக்கியராஜ் என்ற அறிமுக இயக்குனர் இயக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஜிவி...
நடிகர் விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘வாரிசு ’ என்ற படத்தில் நடித்துவருகிறார். செப்டம்பர் மாதம் இறுதிக்குள் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து , அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவரவுள்ளது. இந்தப்படத்துடன்...
தேவிஸ்ரீபிரசாத் (42 வயது) தாகும் பிரபல தெலுங்கு நடிகை பூஜிதா என்பவரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இது குறித்து நடிகை பூஜிதா விளக்கமளித்துள்ளார். அந்த விளக்கத்தில், ‘நானும் தேவிஸ்ரீபிரசாத்தும்...
சென்னையில் சினிமா தயாரிப்பாளர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை மதுரவாயல் என்ற பகுதியை அடுத்த சின்மயா நகர் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் என்பவரது சடலம் அந்த பகுதியில் பிளாஸ்டிக் பையில்...
பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் திகதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் புதிய கதாப்பாத்திரங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், ஒவ்வொரு ரோஜாவிற்கும் முட்கள் உண்டு. சக்கரவர்த்தி, ராணி தாய் மற்றும் அனைத்தையும்...
பொன்னியின் செல்வன் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில், காற்றைப்போல் மென்மையானது, கடல் போல் வலிமையானது என குறிப்பிட்டு நடிகை ஐஸ்வர்ய லட்சுமி, பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த...
தங்கர் பச்சான் தற்போது இயக்கி வரும் கருமேகங்கள் ஏன் கலைகின்றன படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல் வரிகள் எழுதுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இப்படத்தின் பாடல் உருவாக்கத்தின் போது நடந்த உரையாடல் வீடியோ ஒன்றை...
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் திகதி திரைக்கு வர இருக்கின்றது. இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அதில்,...
அதிதி ஷங்கர் விருமன் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான மாவீரன் என்ற திரைப்படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். தற்போது அதிதி ஷங்கர் இன்று முதல் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருப்பதாக அறிவித்துள்ளார். இதுகுறித்த...
உங்களை முழுமையாகப் பிரதிபலிக்கக்கூடிய ஷோபனா எல்லா ஆண்கள் வாழ்வில் இல்லாவிடினும் ஒரு சிலர் வாழ்வில் நிச்சயம் இருப்பாள். அவளை எந்த காரணத்துக்காகவும் தொலைத்து விடாதீர்கள். மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், பாரதி ராஜா,...