கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்!

image ddc6cedb71

உலக கச்சா எண்ணெய் சந்தையில் இன்று (28) கச்சா எண்ணெய் பீப்பாய் விலை முந்தைய விலையை விட சற்று உயர்ந்துள்ளது.

உலக கச்சா எண்ணெய் சந்தையில் இன்று (28) டபிள்யூ.டி.ஐ கச்சா எண்ணெய்  பீப்பாய் ஒன்றின்  விலை 73.27 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ள அதேவேளை Brent கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை 78.58 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

#world

Exit mobile version