செய்திகள்
T 20 உலகக்கிண்ணத்தில் 5 போட்டியிலும் வென்ற ஒரே அணி பாகிஸ்தான்
T 20 உலகக்கிண்ணத்தில் சூப்பர் 12லில் 5 போட்டியிலும் வென்ற பெருமையை பாகிஸ்தான் தனதாக்கியது.
ஷார்ஜாவில் நேற்று நடந்த சூப்பர்-12 சுற்றில் குரூப்-1 பிரிவு ஆட்டத்தில் ஸ்காட்லாந்த அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோற்கடித்ததன் மூலம் இப்பெருமையை பெற்றுள்ளது.
அரையிறுதி போட்டியில் பலம்வாய்ந்த ஆஸ்திரேலிய அணியுடன் வரும் 11-ம் திகதி பாகிஸ்தான் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SPORTS
You must be logged in to post a comment Login