இலங்கை

சுமந்திரனுக்கு புதிய பதவி

Published

on

சுமந்திரனுக்கு புதிய பதவி

கடந்த வாரம் இலங்கை பிரித்தானியா நட்புக் குழு புதிப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த இலங்கை-பிரித்தானியா நட்பு குழுவின் புதிய செயலாளராக தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த கூட்டத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version