இலங்கை

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சி செய்தி

Published

on

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சி செய்தி

நாட்டில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிவடைந்து வருகிறது.

கொழும்பு – செட்டியார்தெரு தகவல்களின் படி ஆபரண தங்கத்தின் விலையானது இன்று(17.08.2023) வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

அதன்படி இன்றைய தினம் 22 கரட் தங்க பவுணொன்றின் விலையானது 154,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை 1 கிராம் 22 கரட் தங்கத்தின் விலை 19,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

24 கரட் தங்க பவுணொன்றின் விலையானது 166,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை 1 கிராம் 24 கரட் தங்கத்தின் விலை 20,812 ரூபாவாக பதிவாகியுள்ளது.

1 Comment

  1. Pingback: உலகிலேயே அதிக தங்கம் வைத்திருக்கும் நாடுகள் - tamilnaadi.com

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version