இலங்கை
இலங்கையில் பதிவான டொலரின் பெறுமதி!!
இலங்கையில் பதிவான டொலரின் பெறுமதி!!
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்றைய தினம் டொலரின் பெறுமதியில் சிறியளவான வீழ்ச்சியொன்று பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய தினத்திற்கான (20.06.2023) நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 314.38 ரூபாவாகவும், கொள்வனவு விலை 297.28 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இதேவேளை நேற்றைய தினத்திற்கான (19.06.2023) மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 315.12 ரூபாவாகவும், கொள்வனவு விலை 297.53 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
You must be logged in to post a comment Login