இலங்கை
யாழில் முள்ளிவாய்க்கால் கஞ்சி!
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இன்று பிற்பகல் 3 மணிளவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோக செயற்திட்டம் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்டது.யாழ் மத்திய பேரூந்து நிலையம் , வர்த்தக நிலையங்கள் ,வைத்தியசாலை முன்றல் என அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களிற்கு வழங்கிவைக்கப்பட்டது.
#srilankaNews
You must be logged in to post a comment Login