இலங்கை

ரயில் தடம்புரள்வு!

Published

on

ரயில் தடம்புரள்வு!

கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது.

இதன் காரணமாக சிலாபம் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஏனைய வழித்தடங்களில் ரயில் சேவைகளும் தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#srilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version