அரசியல்
பயங்கரவாத சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு!
பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலம் இம் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான சட்டமூலம் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாடிய பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login