இலங்கை

மந்தநிலையில் நாட்டின் பொருளாதாரம்!!

Published

on

2022 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் வருடாந்த பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாக 7.8% என மதிப்பிடப்பட்டுள்ளது.

விவசாயத்துறை 4.6% என்ற எதிர்மறை வளர்ச்சியையும் தொழில்துறை எதிர்மறையான பதினாறு வீதமும் சேவைத்துறை 2% இனையும் பதிவு செய்துள்ளன.

2022 இன் நான்காம் காலாண்டில் குறித்த வளர்ச்சி வீதம் 12.4%- ஆக பதிவாகியுள்ளதாக கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version