இலங்கை

பாணின் விலை குறைந்தது

Published

on

450 கிராம் நிறையைக் கொண்ட ஒரு இறாத்தல் பாணின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது என பேக்கரி சங்க உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் குறைவடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version