தொழிற்சங்க போராட்டம் – கொழும்பில் கடும் வாகன நெரிசல்

protest S 1

கடுமையான வரி அதிகரிப்பு எதிராக தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து கொழும்பில், எதிர்ப்பு பேரணியை முன்னெடுக்கின்றன.

இதனால் கொழும்பின் பல வீதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், தற்போது நடத்தப்படும் எதிர்ப்பு பேரணிக்கு எதிராக, கட்டளையை பிறப்பிக்குமாறு வாழைத்தோட்ட பொலிஸார், நீதிமன்றத்திடம் விடுத்திருந்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.

#SriLankaNews

Exit mobile version