அரசியல்
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 80,720 வேட்பாளர்கள்
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 80,720 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
339 உள்ளூராட்சி மன்றங்களில் 58 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும் 329 சுயாதீன கட்சிகளும் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
You must be logged in to post a comment Login