அரசியல்

அமெரிக்கா பறக்கிறார் அலி சப்ரி!

Published

on

வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியின் சட்டத்தரணி அலி சப்ரி நாளை அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, ​​வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஆண்டனி பிளிங்கிங் மற்றும் அந்நாட்டின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாட உள்ளார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version