இலங்கை

நாளை முதல் 2 மணி நேர மின்வெட்டு

Published

on

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளை (01) முதல் வெள்ளிக்கிழமை (04) வரை 2 மணி நேர மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version