இலங்கை

யாழ்ப்பாணத்தில் தொலைபேசிகளை திருடியவர்கள் கைது

Published

on

யாழ்ப்பாணத்தில் தனியார் பேருந்துகளில் பயணம் செய்யும் மக்களின் தொலைபேசிகளை திருடிய நபர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுன்னாகத்தைச் சேர்ந்த நபரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து 9 தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன.

தொலைபேசிகளை தவறவிட்டு பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு பதிவு செய்தவர்கள் தொலைபேசியை அடையாளம் காட்டுமாறு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version