இலங்கை

எரிவாயு விலைகள் குறைப்பு!

Published

on

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்படுகிறது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 246 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.

அத்துடன், 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 99 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது

இதேவேளை, 2.3 கிலோ கிராம்​ எரிவாயு சிலிண்டரின் விலை 45 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version