இலங்கை

வார இறுதியில் மின்வெட்டு இல்லை!

Published

on

நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரு தினங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாளாந்தம் சுமார் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் ஒரு மணித்தியாலத்துக்கு குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version