இலங்கை

கொரோனாத் தொற்று! – மேலும் 7 பேர் உயிரிழப்பு

Published

on

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் மேலும் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

நான்கு ஆண்களும், மூன்று பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், நாட்டில் இன்று இதுவரை 117 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version