இலங்கை

மின்னஞ்சல் மூலம் மின்சார பட்டியல்

Published

on

மாதாந்த மின் கட்டணங்களை மின்னஞ்சல் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் இ-பில் சேவையைப் பதிவுசெய்வதன் மூலம் இச் சேவையை மின் பாவனையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

அத்துடன் பதிவு உறுதிப்படுத்தலை குறுந்தகவல் மூலம் பெறலாம் அறிவிக்கப்பட்டுள்ளது. “EBILL” என்று கணக்கு எண்ணை டைப் செய்து 1989 க்கு அனுப்புமாறு இலங்கை மின்சார சபை நுகர்வோருக்கு அறிவித்துள்ளது.

#SriLankaNews

1 Comment

  1. Pingback: நாட்டில் பாரிய சைபர் தாக்குதல்: அரச நிறுவன தரவுகளுக்கு ஆபத்து - tamilnaadi.com

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version