இலங்கை
சிறுவர்களிடையே திடீர் காய்ச்சல்!
நாட்டில், சிறுவர்களிடையே காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது என ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 டெங்கு அல்லது வேறு வைரஸ் காய்ச்சலால் இந்த நிலை ஏற்படக் கூடும். இந்த நிலைமை தொடர்பில் பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login