இலங்கை
கிழக்கு கடற்பரப்பில் 51 பேர் கைது!
நாட்டின் கிழக்கு கடற்பரப்பில் 51 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கு முயன்ற 51 பேரே இலங்கை கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அவர்கள் தப்பிச் செல்வதற்கு பயன்படுத்திய மீன்பிடி படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
#SriLankaNews
You must be logged in to post a comment Login