இலங்கை

4 கோடி பெறுமதியான தங்கத்துடன் ஒருவர் கைது!

Published

on

டுபாயில் இருந்து வந்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து 4 கோடி ரூபா பெறுமதியான 16 தங்கக்கட்டிகள் கைப்பட்டப்பட்டுள்ளன என விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version