அரசியல்

தென்னக்கோன் மீதான தாக்குதல்: 21 வயது இளைஞரும் சிக்கினார்!

Published

on

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கணினித் தொழில்நுட்ப நிபுணரான 21 வயது இளைஞரே இவ்வாறு கொழும்பு – கொம்பனித்தெரு பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஏலவே மூவர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version