அரசியல்

21 ஆவது திருத்தச்சட்டமூலம் விரைவில்!

Published

on

” அரசமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தை திருத்தங்கள் சகிதம் செயற்படுத்துவதற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் விரைவில் முன்வைக்கப்படும்.”

இவ்வாறு நிதி அமைச்சர் அலி சப்ரி இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அரசமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் ஆராய அமைச்சரவை உப குழுவொன்று அமைக்கப்பட்டது. 21 ஐ தயாரிப்பதற்காக வரைவு, சட்டவரைஞர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அது கிடைக்கப்பெற்ற பின்னர், சபையில் முன்வைக்கப்படும்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு தீர்வாக சட்டத்தரணிகள் சங்கம் சிறந்த யோசனைகளை முன்வைத்துள்ளன. அவை தொடர்பில் பேச்சு நடத்தி, கட்சிகள் இணக்கப்பாடொன்றுக்கு வர வேண்டும். ” – என்றார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version