இலங்கை

மின் கட்டணமும் அதிகரிப்பு!

Published

on

தொடர் விலையேற்றத்துக்கு மத்தியில், மின்சார கட்டணமும் 100 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

எனினும், உடனடியாக மின் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது எனவும், அதற்கான சூத்திரம் வகுக்கப்பட்டுவருவதாகவும் அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version