இலங்கை

எதிர்ப்புகள் மத்தியிலும் நியமிக்கப்பட்டது புதிய அமைச்சரவை

Published

on

புதிய அமைச்சரவை இன்று காலை நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையிலான அரசை பதவி விலகக் கோரி போராட்டம் இடம்பெற்று வரும் நிலையிலும் இந்த அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சர்கள்

1. தினேஷ் குணவர்தன – அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர்.

2. டகளஸ் தேவானந்தா – கடற்றொழில் அமைச்சர்.

3. ரமேஷ் பத்திரண – கல்வி மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர்.

4.பிரசன்ன ரணதுங்க – பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்.

5. திலும் அமுனுமக – கைத்தொழில் மற்றும் போக்குவரத்து அமைச்சர்.

6. கனக ஹேரத் – பெருந்தெருக்கல் அமைச்சர்.

7. விதுர விக்ரமநாயக்க – தொழில் அமைச்சர்.

8. ஜானக வக்கும்பர – விவசாயத்துறை அமைச்சர்.

9. சேயான் சேமசிங்க – வர்த்தகம் மற்றும் சமூர்த்தி அபிவிருத்தி அமைச்சர்.

10. மொஹான் பிரியதர்சன சில்வா – நீர்வழங்கல் அமைச்சர்.

11. விமலவீர திஸாநாயக்க – வன பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர்.

12. காஞ்சன விஜேசேகர – மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர்.

13. தேனுக விதானகே – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்.

14. நாலக கொடஹோவா – ஊடகத்துறை அமைச்சர்.

15. சன்ன ஜயசுமன – சுகாதார அமைச்சர்.

16. நஷீர் அஹமட் – சுற்றாடல் துறை அமைச்சர்

17. பிரமித பண்டார தென்னகோன் – கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர்.

#sriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version