அரசியல்
புத்தாண்டுக்கு பிறகு புதிய அமைச்சரவை!
கடும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் நேற்று இடம்பெறவிருந்த புதிய அமைச்சரவை நியமனம், இறுதி நேரத்தில் பிற்போடப்பட்டிருந்தாலும் – புத்தாண்டுக்கு பிறகு புதிய அமைச்சரவை பதவியேற்கும் என தெரியவருகின்றது.
புதிய அமைச்சரவையில் 25 இற்கும் குறைவானவர்களே அங்கம் வகிப்பார்கள் எனவும், ராஜபக்சக்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படமாட்டாது எனவும் அறியமுடிகின்றது.
#SriLankaNews
You must be logged in to post a comment Login