இலங்கை

ரீ – 100 ரூபா

Published

on

‘ரீ’யின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவிக்கையில்,

ஒரு கோப்பை ‘ரீ’ யின் விலை ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது. இந்த விலை அதிகரிப்பானது இன்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ளது – என்றார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version