இலங்கை
வளைந்த பாதங்களை உடைய குழந்தைகளைக் கண்டறியும் விழிப்புணர்வு!
வளைந்த பாதங்களை உடைய (Club foot) குழந்தைகளை முன்கூட்டியே கண்டறிவதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கு இடம்பெறவுள்ளது.
நாளை வியாழக்கிழமை (6) பிற்பகல் 1 மணிக்கு வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
#SrilankaNews
You must be logged in to post a comment Login