இலங்கை

கிணற்றில் இருந்து 15 வயது சிறுமி சடலமாக மீட்பு!

Published

on

15 வயதுடைய சிறுமி, வீட்டில் உள்ள கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கருவலகஸ்வௌ – சியம்பலேவ கிராமத்தில் 15 வயதுடைய சிறுமி, வீட்டில் உள்ள கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கருவலகஸ்வௌ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரபல பாடசாலையொன்றின் தரம்-10இல் கல்வி பயிலும் மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version