இலங்கை

யாழில் சீன அதிகாரிகள்!

Published

on

இலங்கைக்கான சீன தூதரக அதிகாரிகள் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளனர்.

அவர்கள் பருத்தித்துறை முனைப் பகுதியைப் பார்வையிடுகின்றனர்.

சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையில் சீன அதிகாரிகள் இரண்டு நாள் பயணமாக வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.

#SrilankanNews

1 Comment

  1. Pingback: யாழ். நூலகத்தில் சீன அதிகாரிகள் குழு - தமிழ்நாடி.com

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version