செய்திகள்
வேகக்கட்டுப்பாட்டையிழந்து குடைசாய்ந்தது மோட்டார் கார்!!
அம்பலாந்தோட்டையிலிருந்து ஹம்பாந்தோட்டை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொழும்பு பிரதான வீதியின் ஹம்பாந்தோட்டை – கட்டுவ பிரதேசத்தில் இன்று (09) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
விபத்துக்குள்ளான மோட்டார் வாகனம் முற்றாக சேதமடைந்துள்ளதாக மேவதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
#SrilankaNews
You must be logged in to post a comment Login