செய்திகள்

மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!!

Published

on

பாடசாலைகளில் தரம் 6 முதல் 9 வரை கற்றல் செயற்பாடுகள் நாளைய தினம் (22) மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

தற்போது தரம் ஒன்று முதல் 5 வரையிலான தரங்களும், 10 முதல் உயர்தர வகுப்புகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை முதல் அனைத்துத் தரங்களுக்குமான கற்றல் செயற்பாடுகள் ஆரம்பமாகவுள்ளன.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version