செய்திகள்
வைரலாகும் கருணா-சுமந்திரன்-மகிந்தவின் அன்றும் இன்றும் புகைப்படங்கள்
பிரதமர் மகிந்த ராஜபக்ஸ கருணா மற்றும் சுமந்திரன் போன்றவர்களை ஆரத்தழுவும் புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இதற்கு முன்னர் கருணாவையும், அண்மையில் சுமந்திரணையும் பிரதமர் மகிந்த ராஜபக்ச அரவணைத்த புகைப்படங்களே இப்போது வைரலாகியுள்ளன.
அவர் அப்படித்தான் பிடிப்பார்’ என்று தலைப்பிட்டு அந்தப் புகைப்படங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
#SrilankaNews
You must be logged in to post a comment Login