செய்திகள்
8 மாவட்டங்களுக்கு மீண்டும் மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டின் 8 மாவட்டங்களுக்கு மீண்டும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக இவ்வனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் களுத்துறை, இரத்தினபுரி, மாத்தளை, பதுளை, கேகாலை, கண்டி, குருநாகல் மற்றும் காலி ஆகிய 8 மாவட்டங்களுக்கே மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.
#SrilankaNews
You must be logged in to post a comment Login