செய்திகள்

நான்கு கால்களுடன் பிறந்த கோழிக்குஞ்சு

Published

on

அம்பாறை  –  கல்முனைக்குடி பிரதேசத்தின் கடற்கரைப்பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நான்கு கால்களுடன் கோழிக்குஞ்சு ஒன்று பிறந்துள்ளது.

அடைகாக்க வைக்கப்பட்ட முட்டைகளிலிருந்து நான்கு கால்களை உடைய 2 நாட்களேயான இக்கோழிக்குஞ்சு பிறந்துள்ளது .

ஏழு கோழிக்குஞ்சுகள் பிறந்துள்ள நிலையில் அதில் ஒன்றே இவ்வாறு பிறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கோழிக்குஞ்சை பார்வையிடுவதற்காக கல்முனைக்குடி பிரதேசத்திற்கு மக்கள்  படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version