செய்திகள்

தெற்கு கடலில் சிக்கிய பிரஜைக்கு கொரோனா!

Published

on

தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட கப்பலில் கைதான எழுவரில் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்றையதினம் 3 ஆயிரத்து 100 மில்லியன் ரூபா பெறுமதியுடைய 336 கிலோகிராமுக்கும் மேற்பட்ட ஹெரோய்ன் போதைப்பொருள்களுடன் கப்பல் ஒன்று கைப்பற்றப்பட்டது.

இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட குறித்த சுற்றிவளைப்பின்போது 7 பேர் கைதாகினர்.

கைதானவர்கள் கொழும்புக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில், அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொவிட் சோதனையில் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனது தெரிவிக்கப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version