இலங்கை
மேலும் 40 லட்சம் சினோபோர்ம்!
மேலும் 40 லட்சம் சினோபோர்ம்!
இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தால் சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட மேலும் 40 லட்சம் சினோபோர்ம் தடுப்பூசி டோஸ்கள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமொன யூ.எல்.869 ரக விசேட விமானத்தில் குறித்த தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
மேலும் ஒரே தடவையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட அதிகப்படியான தடுப்பூசி தொகை இதுவென குறிப்பிடப்படுகிறது.
You must be logged in to post a comment Login