செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாநாடு யாழில்!!

Published

on

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட மாநாடு இன்றையதினம் யாழ்ப்பாணம் – கரவெட்டி கொலின்ஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.
அங்கஜன் இராமநாதனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன பிரதம விருந்தினராக கலந்துகொண்டுள்ளார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version