செய்திகள்
பெரும்பான்மை வாக்குகளால் வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்!
இன்றைய தினம் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்று 5 மணியளவில் குழுநிலை விவாதத்தின் மூன்றாம் வாசிப்பு ஆரம்பமாகியது.
வரவு செலவுத் திட்டத்திற்கு 157 வாக்குகள் ஆதரவாகவும் 64 வாக்குகள் எதிராகவும் கிடைக்கப் பெற்றுள்ளன.
பெரும்பான்மையால் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
#SriLankaNews
You must be logged in to post a comment Login