செய்திகள்
தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் காலமானார்!!
தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் ரோசய்யா (வயது 88), உடல்நலக்குறைவால் இயற்கை எய்தியுள்ளார்.
இவர், 2011 முதல் 2016-ம் ஆண்டு வரை தமிழகத்தின் ஆளுநராக பணியாற்றியுள்ளார்.
இவர் தற்போது ஐதராபாத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு காலமாகியுள்ளார்.
2009 முதல் 2010-ம் ஆண்டு வரைஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.
You must be logged in to post a comment Login