செய்திகள்

மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகேவுக்கு தொற்று உறுதி

Published

on

மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகேவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர் சிகிச்சைக்காக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாரம் அவர் நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலும் பங்கேற்றிருந்தார்.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version