செய்திகள்
இலங்கையில் கொரோனா வைரஸின் புதிய திரிபு கண்டுபிடிப்பு!
இலங்கையில் கொரோனா வைரஸின் புதிய டெல்டா திரிபு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் பிரதானி பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்துள்ளாா்.
இதேவேளை நாட்டில் அண்மையில் அடையாளம் காணப்பட்ட பீ.1.617.2.28 திரிபை ஒத்த பீ.1.617.2.104 என்ற புதிய டெல்டா திரிபொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த புதிய திரிவு அதிக வீரியமிக்கதாக இருக்கலாம் என பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர குறிப்பிட்டுள்ளார்.
#SrilankaNews
You must be logged in to post a comment Login