செய்திகள்

பன்றியின் சிறுநீரகம் மனிதனுக்கு – சாதனையில் அமெரிக்க மருத்துவர்கள்

Published

on

மனிதனுக்கு பன்றியின் சிறுநீரகத்தை வெற்றிகரமா அமெரிக்க மருத்துவர்கள் பொறுத்தியுள்ளார்கள்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மருத்துவக் குழுவினர் பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு வெற்றிகரமாக மாற்றம் செய்து சாதனை படைத்துள்ளனர்.

அத்தோடு பன்றி ஒன்றின் சிறுநீரகம், மனிதனின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் எந்தவிதஎதிர்ப்பையும் ஆற்றவில்லை என் மருத்துவக் குழு தெரிவித்துள்ளனர்

இந்த சோதனை அடுத்த கட்டத்திலும் வெற்றி பெற்றால் மனித உறுப்புகளின் பற்றாக்குறையை இல்லாமல் ஆக்கமுடியமென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சிகிச்சை மூளை செயல்பாடு செயலிழந்துள்ள நோயாளி ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பரிசோதனை மருத்துவ உலகின் இந்த பரிசோதனை புதியதொரு புரட்சியாக கருதப்படுகிறது.

Exit mobile version