செய்திகள்
முடங்கின வட்ஸ் அப், பேஸ்புக்!
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இலங்கை உட்பட உலகளாவிய ரீதியில் பல நாடுகளில் வட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்கள் செயலிழந்துள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் பயனர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
இதேவேளை இந்தப் பிரச்சினையை சரி செய்வதற்கு பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் டெக் டீம் பெரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது எனவும் விரைவில் சீராகும் எனவும் கூறப்படுகின்றது.
You must be logged in to post a comment Login