சினிமா
கவினின் வருங்கால மனைவி லாஸ்லியாவின் தோழியா! ஷாக்கான ரசிகர்கள்
கவினின் வருங்கால மனைவி லாஸ்லியாவின் தோழியா! ஷாக்கான ரசிகர்கள்
பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது கவின் லாஸ்லியா இருவரும் காதலித்தார்கள் என்பதை அனைவரும் அறிவோம்.
ஆனால், வீட்டை விட்டு வெளியே வந்தபின் இருவரும் பிரிந்துவிட்டனர். இதை அவர்களே பேட்டி ஒன்றில் கூறியிருந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் கவின் திருமணம் குறித்து தகவல் வெளிவந்தது. தன்னுடைய நீண்ட நாள் காதலரான மோனிகா என்பவரை வருகிற ஆகஸ்ட் 20ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள போவதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கவின் திருமணம் செய்துகொள்ள போகும் மோனிகா நடிகை லாஸ்லியாவின் தோழியாம். அதுமட்டுமின்றி மோனிகா லாஸ்லியாவின் ஸ்டைலிஸ்ட் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
You must be logged in to post a comment Login