சினிமா

வலிமை படத்தின் புதிய போட்டோக்கள் உள்ளே!

Published

on

நடிகர் அஜித்தின் வலிமை படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. அஜித் பயன்படுத்திய பைக், கதை பற்றி பல விடயங்களை இயக்குனர் ஹெச் வினோத் அண்மையில் தெரிவித்திருந்தார்.

அது ரசிகர்கள் எதிர்பார்ப்பைத் தூண்டிய நிலையில் தற்போது வலிமை அஜித்தின் புது ஸ்டில்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version